இள வயதில் கர்ப்பத்தை குறைத்தல் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை ( 6 ) வரிப்பத்தாஞ்சேனை கிளினிக் சென்டரில் இடம்பெற்றது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைத் திருமணம் மற்றும் முன்கூட்டிய கர்ப்பத்தைத் தடுப்பது மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
.
இந் நிகழ்வில் பேரெதெனிய குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி .எம்.எச்.வஹாப் , பிரதேச குழந்தை நலன் அதிகாரி ஆதம் இம்தாத் உட்பட வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment