அம்பாறையில் பெண்களை சுயதொழில் ரீதியாக வலுவுட்டும் ” லியக்க வருண ” நிகழ்ச்சித்திட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டிலுள்ள பெண்களை சுயதொழில் ரீதியாக வலுவுட்டும் "லியக்க வருண" நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை உஹன பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
உஹன பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி துல்மினி வாசனா அவர்களினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்துடன் பெண்களின் பல்வேறு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் , உகன கனிஸ்ட வித்தியாலய அதிபர் மற்றும் டீ.எப்.ஸீ.ஸீ.வங்கி பிரதிநிதிகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :