அஸ்ஹர் இப்றாஹிம்-நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்கள் இன மத பேதமின்றி ஓற்றுமையாக வாழும் சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் வோம்.
புரையோடிப் போயுள்ள எமது நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவோம்
இலங்கை ஆயுள்வேத வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த பிரமாண்டமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு ராஜகிரியவில் ராஜகிரியவில் இடம்பெற்றது.
வைத்தியர்கள் , தாதியர் மற்றும் பலர் பதாகைகள் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment