இந்நிகழ்வின்போது பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் அவர்கள் பிரசன்னமாகி இருப்பதையும் சிளிண்டர்களுடன் மக்கள் முன்டியடிப்பதையும் படங்களில் காணலாம்.
பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிரின் ஏற்பாட்டில் சமையல் எரிவாயு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் விரக்தியுற்றுள்ள நிலையில், ரமழான் மாத நோன்பை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபை, பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்ச்சியின் காரணமாக சுமார் 200 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நிகழ்வு நேற்று 2022.04.02 ஆம் திகதி காரைதீவு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் அவர்கள் பிரசன்னமாகி இருப்பதையும் சிளிண்டர்களுடன் மக்கள் முன்டியடிப்பதையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்நிகழ்வின்போது பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் அவர்கள் பிரசன்னமாகி இருப்பதையும் சிளிண்டர்களுடன் மக்கள் முன்டியடிப்பதையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment