அம்பாறை வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டம் போராட்டத்தில் நோயாளிகளும் இணைவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த பிரமாண்டமான கவனயீர்ப்பு போராட்டம் வைத்தியசாலைக்கு கொண்டு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.
வைத்தியசாலை களில் நோயாளிகளுக்குரிய மருந்துகள் இல்லாமை , ஆம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் இல்லாமை போன்ற பல காரணங்களை முன் வைத்து இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் வைத்தியர், தாதி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,, ஊழியர்கள், சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :