உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு



ன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் மற்றும் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியவற்றின் நிதியொதுக்கீட்டில் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மட்டுக்கலை,பாமஸ்டன் , கிறேட்வெஸ்டன் ஆகிய தோட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் என்.முரளிதரன் தலைமையில் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் 3000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் இருந்தன. இந்நிகழ்வில் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் என்.முரளிதரன் மற்றும் ஊடகவியலாளர் கேதீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :