எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார , அரசியல், நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கை மிக விரைவில் சிறப்பாக அமைய வேண்டியும் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய சிறந்த தலைவர்கள் உருவாக வேண்டியும் தலவாக்கலை புனித பத்திரிசியார் தேவாலயத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் பின்னர் ஆலய முற்றத்தில் செபத்துடனான ஓர் அமைதி அறவழி போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.
தலவாக்கலையில் அமைதி அறவழி போராட்டம்!

0 comments :
Post a Comment