கல்முனையில் ஹக்கீம், சுமந்திரன், சாணக்கியன் கலந்துகொண்ட GoHomeGota ஆர்ப்பாட்டம்!


நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் கல்முனை முதல்வர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் அடங்களாக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :