நான்கு ஜனாதிபதிகள், மூன்று பிரதமர்களின்கீழ் 15 ஆண்டுகளாக அமைச்சு பதவிகளை வகிக்கும் டக்ளஸ்!



ஆர்.சனத்-
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.
டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த பின்னர், 2000 ஆம் ஆண்டில் அவருக்கு முதன்முறையாக அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
அந்தவகையில் சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ச , மைத்திரிபால சிறிசேன ( 52 நாட்கள் ஆட்சி) மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம். ஜயரத்ன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய பிரதமர்களின் கீழும் செயற்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :