3-1 ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 2022


ஏறாவூர் சாதிக் அகமட்-
லங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 3-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான முதலாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தினால் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) ஏறாவூர் மட்/ அலிகார் (தேசிய பாடசாலைஇல் இன்று. இடம்பெற்றது.

இந் நிகழ்வானது, காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளரான திரு. A. Riyas (SLTES) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினுடைய வலயக் கல்விப் பணிப்பாளரான

Dr. SMMS. Umar Moulana அவர்கள்
கெளரவ அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி. MJF. Rifka (SLEAS) Deputy Director of Education (Administration)
திரு. MHM. Ramees (SLEAS) - Deputy Director of Education (Development)
திரு. VT. Ajmeer (SLEAS) - Deputy Director of Education (Management)
திருமதி. J. Thajun Nisa (SLEAS) - Deputy Director of Education (Planning) கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு, உதவிக்கல்விப் பணிப்பாளர்களான,
திரு. TMS. Ahamed (SLEAS) - Assistant Director of Education (Mathematics)
திரு. MLM. Mutharris (SLEAS) - Assistant Director of Education (Phy.Edu)
திரு. AGM. Hakeem (SLEAS) - Assistant Director of Education (History)
திரு. AM. Mufasdeen (SLEAS) - Assistant Director of Education (Tamil)
திரு. MI. Ahsab (SLEAS) - Assistant Director of Education (Commerce) ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக, மத்தி கல்வி வலயத்தினுடைய கணக்காளரான திரு. SH. Nawfeek அவர்களும் மட்/மம/ அலிகார் தேசிய பாடசாலையின் அதிபர் திரு. MM. Moujooth (SLPS) அவர்களும் நிகழ்வில் பங்குபற்றினர்...

சுமார் 110 ஆசிரியர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்களின் அடுத்த தரத்திற்கான பதவியுயர்வுக்குச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :