அல் பக்தாத் விளையாட்டுக் கழகத்தின் பிரீமியர் லீக் தொடர் சீசன் 5 மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரின் ஆரம்ப விழாவும், சீருடை அறிமுகம்



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் அல் பக்தாத் விளையாட்டுக் கழகத்தின் பிரீமியர் லீக் தொடர் சீசன் 5 மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரின் ஆரம்ப விழாவும், சீருடை அறிமுகம், சிரேஷ்ட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று. பக்தாத் விளையாட்டு மைதானத்தில் பக்தாத் விளையாட்டு கழகத்தின் தலைவர் SAC நஜிமுதீன் (SSO) அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் MS_நழீம் அவர்களும்,கௌரவ அதிதிகளாக ASM றியாழ் (ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர்), ஜனாப் JM அல் அமீன் (உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொலனறுவை), ஜனாப் MHM ஹமீம் (ஏறாவூர் நகரசபை செயலாளர்), அல்ஹாஜ் MM முகைதீன் (அதிபர் மட்/மாக்கான் மாக்கார் வித்தியாலயம்), அல்ஹாஜ் MIM தஸ்லீம் (முன்னால் தவிசாளர் ஏறாவூர் நகரசபை), ஜனாப் R ஜிப்ரி (முகாமையாளர் அமானா வங்கி பொலனறுவை) அவர்களும்

விசேட அதிதிகளாக ஜனாப் MM அஸ்ஸாதீக் (முகாமையாளர் கே.எம்.எஸ். பிரைவட் லிமிடட்), ஜனாப் MH பௌசர் (ஜே.எஸ் குரூப்), ஜனாப் AH ஜலால்தீன் (ஜே.எஸ் குரூப்), ஜனாப் ALM நௌபி (ஆசிரியர்), ஜனாப் ML அப்துல் ஹனி (உரிமையாளர் நதா மரஆலை), ஜனாப் MLM இம்தியாஸ் (நதா மரஆலை), ஜனாப் ARM ஆஷிக் (உரிமையாளர் ஹீரே மோட்டார் சைக்கிள்), ஜனாப் MM நஜாத் (உரிமையாளர் நஜாத் பேக்கரி), ஜனாப் MBM றிஸ்வி (உரிமையாளர் சிங்கப்பூர் ஜூவலரி), ஜனாப் ZM அர்ஷாத் (HNB மட்டக்களப்பு) அவர்களும்,

அதிதிகளாக ஜனாப் MSM ஜௌபர் (முன்னால் உறுப்பினர் ஏறாவூர் பற்று பிரதேச சபை), ஜனாப் MSM சைனி (முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை ஏறாவூர்), ஜனாப் A நஸீர் (தலைவர் அல் பக்தாத் ஜூம்ஆ பள்ளிவாயல்), ஜனாப் MAJ அஸ்ஹான் (கிராம சேவை உத்தியோகத்தர் மீராகேணி), ஜனாப் AL அன்சார் (செயலாளர் அல் பக்தாத் ஜூம்ஆ பள்ளிவாயல்), ஜனாப் ILM றஸ்மி பிரின்ட் (நெட் மீராகேணி), ஜனாப் J அஹமட் லெப்பை (Jal நிறுவனம்), அல்ஹாஜ் AL ஜலீல் (மேகா பவர்), ஜனாப் AM மின்ஹாத் (பிளே ஸ்டோர்), ஜனாப் MHM அஸ்மீர் (அஸ்மி அலுமினிய பிட்டிங்), ஜனாப் B அஸ்மி, ஜனாப் UM சப்றாஸ் (Ulu curd meerakerny) ஆகியோரும் பக்தாத் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட்ட வீரர்களும் விளையாட்டு கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வைபவத்தில் ஏறாவூர் நகர சபையின் கௌரவ தவிசாளர் #MS_நழீம் அவர்களினால் சிரேஷ்ட்ட வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, பொண்ணாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு அணிகளுக்கான சீருடையையும், பக்தாக் பிரீமியர் லீக் தொடரின் வெற்றிக் கிண்ணமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.




அல் பக்தாத் விளையாட்டுக் கழகத்தினால் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :