8 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!



மேலும் 8 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:

01. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்

02. பந்துல குணவர்தன - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

03. கெஹலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்

04. மஹிந்த அமரவீர - விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்

05. ரமேஷ் பத்திரன - கைத்தொழில் அமைச்சர்

06. விதுர விக்கிரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

07. நசீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சர்

08. ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசன மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :