கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில்
நோன்பு திறக்கும் வருடாந்த இப்தார் நிகழ்வு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இன்று (30)மாலை நடைபெற்றது.

இதன் போது மௌலவி ரிபாஸ் அவர்களினால் சன்மார்க்க உரை இடம்பெற்றது.
இந் நிகழ்வின் வைத்தியர்கள்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :