தமிழினத்திற்காக உயிர்நீத்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுகூருமுகமாக இன்று திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கின்றது .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மாநகரிலே இன்று நடைபெறுகிறது .
அங்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப் பட்டுள்ளனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சி அங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
0 comments :
Post a Comment