காரைதீவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு சுகாதார பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இவ்வாரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான குழுவினர் இந்த ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர் ஜமீல் தலைமையிலான குழுவினர் வீடுவீடாகச் சென்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :