எச்.எம்.எம்.பர்ஸான்-அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (6) நாடளாவிய ரீதியாக ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.
அந்தவகையில், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment