பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக்கப்படுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க பொது ஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு அலரி மாளிகை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பொது மக்களின் கோரிக்கை ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியே தவிர பிரதமருக்கு எதிராக இல்லை என்றும் பொது ஜன பெரமுன கட்சி சுட்டி காட்டியுள்ளது.
எனவே ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை விலக்க தீர்மானித்தால் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை பெற்று கொடுக்கவும் பொது ஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
நாளைய தினம் இலங்கை அரசியலில் முக்கிய திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment