கடுவெல நீதிவானின் பாதுகாப்பு?



டுவெல மஜிஸ்ரேட்டின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான பொலிஸ் பாதுகாப்பு தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரியால் நீக்கிக் கொள்ளப்பட்டமை பற்றி இலங்கை நீதிச்சேவை அதிகாரிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுள்ளது.
பாராளுமன்ற சுற்று வட்ட ஆர்ப்பாட்டத்தை தடுக்க உத்தரவு வழங்காததை அடுத்து பொலிஸார் நீதித்துறைக்கு சவால் விடுத்துள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :