பாராளுமன்ற நுழைவாயிலில் உள்ளாடை விரோதம்! உள்ளாடை அலங்காரம் வைரல்!




பாராளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் போராளிகள் அங்கு வீதித்தடை இரும்புச் சட்டங்கள் மற்றும் அண்மித்த இடங்களில் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி தொங்கவிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன்னர்.
அத்துடன் சில இளைஞர்கள் உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்கும்
போட்டோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :