இளம் மாதர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட தையல் இயந்திரங்கள் இன்று (31) தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்டவர்களால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
வை.டபிள்யு.எம்.ஏயினால் கணவர்மாரை இழந்த தெரிவு செய்யப்பட்ட விதவைப் பெண்களுக்கு அவர்களின் சுய தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெறுமதியான தையல் இயந்திரங்கள் 14 விதவைப் பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தெமடகொட வை.எம்.எம்.ஏ தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்கி கலந்து கொண்டதுடன் அமைப்பின் திட்டப் பொறுப்பாளர் தேசமாண்ய மர்ளியா சித்தீக்இ தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் குசும் ஹைஸர்இ கொழும்பு டைம்ஸ் ஊடகவியலாளர் றசூல்தீன்இ வை.டபிள்யு.எம்.ஏயின் தலைவர் ஸஹீட் எம். றிஸ்மி அமைப்பின் செயலாளர் சுரையா றிஸ்வி உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment