கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையைச் சேர்ந்த ஏ.எச்.அப்துல் ழாஹிர் சத்தியப்பிரமாணம்!



பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் புதிய உறுப்பினராக மருதமுனையைச் சேர்ந்த ஏ.எச்.அப்துல் ழாஹிர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியும்,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவரும்(கிழக்கு வலயம்)சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜமீல் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை (2022.04.30) இரவு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினராகக் கடமையாற்றிய பி.எம்.ஷிபான் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்.கட்சியின் செயலாளர் சுபைதீன் ஆகியோரினால் புதிய உறுப்பினராக ஏ.எச்.அப்துல் ழாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :