நேற்றுக் காலை ஆரும்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று நண்பகல் வரை நீடித்தது. பொலிஸார் நண்பகல் கேஸ் பெறுவதற்கு ஒழுங்கு செய்வதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக கேஸ் பெற்றுத் தருமாறு கோரி கொழும்பு ஆமர் வீதியின் நான்கு பாதைகளையும் மூடி ஆமர் வீதிப் பிரதேச மக்கள் போராட்டம்
ஏ.எஸ்.எம்.ஜாவித்-உடனடியாக கேஸ் பெற்றுத் தருமாறு கோரி கொழும்பு பிராதன வீதியில் அமைந்து ஆமர் வீதியின் நான்கு பாதைகளையும் மூடி ஆமர் வீதிப் பிரதேச மக்கள் கேஸ் சிலிண்டர்களை வீதியிக் குறுக்கா அடுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுக் காலை ஆரும்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று நண்பகல் வரை நீடித்தது. பொலிஸார் நண்பகல் கேஸ் பெறுவதற்கு ஒழுங்கு செய்வதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
நேற்றுக் காலை ஆரும்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று நண்பகல் வரை நீடித்தது. பொலிஸார் நண்பகல் கேஸ் பெறுவதற்கு ஒழுங்கு செய்வதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment