அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!



பைஷல் இஸ்மாயில் -
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (06) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலகியும், எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (06) அக்கரைப்பற்று நீதிமன்ற முன்றலி்ல் இடம்பெற்றுள்ளதோடு, அதில் அதிகமான சட்டத்தரணிகள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :