“ படைப்பாளனும் உள்ளடக்கமும்” அவரது முழு கவிதைத் தொகுதியை முன்னிருத்திய Zoom வழியான உரையாடல்!



னிக்கிழமை நிகழ்வு நிகழ்வு விபரமும் Zoom இணைப்பும்…
தா. இராமலிங்கம் ( 1933- 2008)
“ படைப்பாளனும் உள்ளடக்கமும்”
அவரது முழு கவிதைத் தொகுதியை முன்னிருத்திய Zoom வழியான உரையாடல்!
காலம் ….21 மே 2022 - சனி
நேரம்- இங்கிலாந்து 3.00 PM, ஐரோப்பா 4.00PM, இலங்கை 7.30 PM, கனடா 10.00 AM
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89646249727...
Meeting ID: 896 4624 9727
Passcode: 750595
உரைகள்
* சேரன்
*மாதவி சிவலீலன்
* சப்னாஸ் ஹாசீம்
* பா. அகிலன்
கருத்துக்கள்
* இசைச்செல்வி குகரூபன்
* க. பொன்னுத்துரை
வழிப்படுத்தல்
எம். பெளசர்
Meeting ID: 896 4624 9727
Passcode: 750595
அனைவரையும் அழைக்கிறோம்!

மறைந்த இலங்கை தமிழ் எழுத்தாளர்கள்
படைப்பு/ ஆய்வு / மதிப்பீடு/ வாசிப்பு
தா.இராமலிங்கம்
( 1933-2008)
இலங்கை தமிழ் படைப்புத் தளத்தில் பங்காற்றிய நமது முக்கிய கவிஞர்களில் ஒருவர் . “புதுமெய்க்கவிதை( 1964), காணிக்கை(1965) ஆகிய இவரது வெளிவந்த இரு தொகுதியிலுள்ள கவிதைகளுடன், பின்நாட்களில் இதழ்களில் வெளியான கவிதைகள் , பிரசுரம் பெறாத கவிதைகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பு “ இராமலிங்கம் கவிதைகள்” என இப்போது வெளிவந்துள்ளது.
இத் தொகுதியின் வழியாக, நமது படைப்புச் சூழலில் பங்காற்றிய இப்படைப்பாளனை பேசுவதும் , இவரது கவிதைகளை மதிப்பிடுவதும் முக்கியமாகிறது!
0000
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :