கல்முனையில் நிவாரணப் பணம் வழங்கி வைப்பு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
லக வங்கியின் நிதி பங்களிப்பில் சமுர்த்தி பெறுகின்ற மற்றும் சமுர்த்தி பெற தகுதியான குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட நிவாரணமாக பணம் வழங்கும் நிகழ்வு கல்முனையில் நேற்று (04)இடம்பெற்றது

கல்முனை சமுர்த்தி வங்கியில் வங்கியின் முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கருத்திட்ட
முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா,சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப், சமுர்த்தி வலய உதவியாளர் ஜ.எல்.அர்சடீன்,சமுர்த்தி வங்கி வலய உத்தியோகத்தகர்கள்,சமுர்த்தி பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :