திருக்கோவிலில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வறுமையான குடும்பங்களுக்கு நிவாரணம்.



காரைதீவு நிருபர் சகா-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடுபங்களுக்கு உலர் நிவாரணப்பொதிகள் வழங்கும் வைக்கப்பட்டன.

திருக்கோவில் காஞ்சிரன்குடா இராணுவத்தளபதி மற்றும் கோமாரி பிரிகேட் கட்டளை தளபதி ஆகியோரால் இந் நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிவாரணப்பொதிகளுக்கு கொரனைப்பிரதேசத்தை சேர் பெளத்த பிக்கு ஒருவர் நிதி அனுசரணை வழங்கியேள்ளார்.

மேலும் ,இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,மற்றும் 242படையனியின் விரிகேட் கமாண்டர் பெனதுறு, சிவில் நிருவாக பொறுப்பதிகாரி கேணல்.சில்வா, காஞ்சிரன் குடா படைப்பிரிவு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் அமதுறு மற்றும் கிராம சேவை உத்தியோத்தர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் இராணுவத்தினர் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :