இன்றும் பெற்றோல், டீசலின் விலைகளில் அதிகரிப்பு!



ன்று அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவாலும், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த விலை அதிகரிக்கப்பிற்கு அமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு....

பெற்றோல் (Octane 92) - Rs. 470.
பெற்றோல் (Octane 95) - Rs. 550.
ஒடோ டீசல் - Rs. 460.
சூப்பர் டீசல் - Rs.520.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :