தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஏறாவூர் விஜயம்



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்கள் ஏறாவூர் மக்கள் தேசிய சக்தியின் அமைப்பாளர் எம்.யூ.புகாரி உள்ளிட்ட உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரங்களை ஏறாவூர் நகர் பகுதியில் விநியோகித்தனர்.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடியில் நாட்டு மக்களின் நிலைமை தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :