பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களின் முயச்சியால் கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசம்!



மது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எல்லோரும் எல்லாவகையிலும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றோம்.

வருமானங்களை இழந்த எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் முகமாக அன்மையில் கட்டாருக்கு விஜயம் செய்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயற்சிசெய்துள்ளேன்..

முற்றிலும் இலவசம்...

எவ்வித பணமும் செலுத்தவேண்டிய அவசியமில்லை.

ஆங்கிலம் எழுத வாசிக்க பேசத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும்.

எனது இலக்கம் 0773753653

https://m.facebook.com/story.php?story_fbid=4613074678796162&id=100002810270669

நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :