பதுளை -சாயன வீதியில் தீ!



துளை -சாயன வீதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியில் மரக்கறி கடை மற்றும் ஆறு சிறிய சில்லரை கடைத்தொகுதிகள் முற்றாக தீக்கிறையானது

நேற்று இரவு 9:20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பதுளை மாநகர தீயணைப்பு படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பதுளை பிராந்திய செய்தியாளார் இரா .சுரேஷ்குமார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :