பண்டாரகம அட்டலுகம பெரியபள்ளிக்கு முன்பாக வசித்து வந்த வேளையில் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் 9வயதுச் சிறுமியின் வீட்டுக்குச் (04) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச்சிறுமியின் குடும்பத்தினர் அனைவரிடமும் தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிநியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment