இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து எதிர்வரும் 16/6/2022(வியாழன்) அன்று காலை 9.00-3.30pm வெளிநாட்டு பணியகத்தின் திருகோணமலை கிளையில்(4ம் கட்டை ,கச்சேரிக்கு அருகில்) வெளிநாட்டு தொழிற்சந்தை(job marketing) ஒன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் இவ் நிகழ்வில் 10 ற்கும் மேற்பட்ட முகவர் நிருவனங்கள்(Agency),பணியக உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்றை எதிர் பார்த்துள்ளோர் தங்களின் தகுதிக்கு ஏற்ப தொழில்வாய்ப்பை பெற இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ளுமாறு கெட்டுக் கொள்ளப்படுவதாக தம்பலகாமம் பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவு தெரிவிக்கிறது
மேலதிக தகவல்களுக்கு
B.M Dilsath Fedo 0763060737
J.Krishanthini Fedo 0760103921 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
B.M Dilsath Fedo 0763060737
J.Krishanthini Fedo 0760103921 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0 comments :
Post a Comment