அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு மாணவர் மகிமை வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்றது
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட றஹ்மத் நகர், கச்சேனை கிராமத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் றஹ்மத் நகரில் உள்ள உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மௌலவி எம் ஏ சி எம் அப்துர் ரகுமான், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித், உட்பட றஹ்மத் நகர் கிராம மக்களும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment