யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்.



டந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமானபோது...

படங்கள் காரைதீவு நிருபர் சகா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :