ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு ரணில் வசம் - 103! கூட்டமைப்பு கை கொடுத்தால் வெற்றி உறுதி!!



ஆர்.சனத்-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 92
ஈபிடிபி - 02
ஐக்கிய தேசியக் கட்சி - 01
பிள்ளையான் - 01
முஷாரப் எம்.பி.- 01
அமைச்சர் நஷீர் அஹமட் - 01
அலி சப்ரி (புத்தளம்) - 01
அரவிந்தகுமார் - 01
டயானா கமகே- 01
ஹரின் பெர்ணான்டோ - 01
மனுச நாணயக்கார - 01
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் 10 வாக்குகள் உள்ளன. அக்கட்சி ரணிலுக்கு முழு ஆதரவை வழங்கினால் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க, ஹக்கீம், மனோ, ரிஷாட் ,மைத்திரி மற்றும் சஜித் அணிகளின் எம்.பிக்களில் 10 பேர் ரணிலை ஆதரித்தால் அப்போது ரணிலுக்கே வெற்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :