சிகரம் சஞ்சிகையின் ஜூன் ( 2022) மாதத்தின் இரண்டாம் இதழாக "சிகரம் தொட்ட ஆளுமைஅறிமுகம்"



சிகரம் சஞ்சிகையின் ஜூன் ( 2022) மாதத்தின் இரண்டாம் இதழாக "சிகரம் தொட்ட ஆளுமைஅறிமுகம்" எனும் தலைப்பில் புரவலர் சிறப்பிதழாக புரவரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இன் நிகழ்வுக்கு சிகரம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஹகீமா நசீர் புரவலர் ஹாசிம் உமரிடம் வழங்கி வைப்பதையும் அருகில் கவிஞர் மேமன் கவியும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :