இலங்கையின் நுவரெலியாவைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹமட், “உலகின் மிக உயர்ந்த கல்வித் தகுதி மற்றும் தொழில்சார் தகுதி பெற்றவர்” என்ற தலைப்பில் உலக சாதனை !.



றிஸான் றாசீக்-
1994 நவம்பர் மாதம் 06ம் திகதி அப்துல் நாசர், சித்தி பரீனா ஆகியிருக்க மகனாக நுவரெலிய மாவட்டத்தில் பிறந்தார் *பேராசிரியர் கலாநிதி. இர்ஷாத் அஹ்மத்1994 நவம்பர் மாதம் 06ம் திகதி அப்துல் நாசர், சித்தி பரீனா ஆகியிருக்க மகனாக நுவரெலிய மாவட்டத்தில் பிறந்தார் *பேராசிரியர் கலாநிதி. இர்ஷாத் அஹ்மத்* .

சிறு வயதிலிருந்தே தன்னுடைய ஆளுமைகளை வளர்த்துக் கொண்ட இவர் கல்வி மற்றும் தொழில் முறைகளில் 435 சான்றிதழ்களும் இதில் 398 தொழில்முறை சான்றிதழ்களும், 23 டிப்ளமோ சான்றிதழ்கள், 10 உயர் தேசிய டிப்ளமோ சான்றிதழ்கள், 1 இளங்கலை பட்டம், 1 முதுகலை பட்டம், 2 முனைவர் பட்டங்கள் (உலக சாதனை படைத்தவர்) போன்றவற்றையும் பெற்றிருக்கின்றார்.

மேலும் இவர்,உலகம் முழுவதும் உள்ள UN, HRC, WMA, ILO, Lawasia போன்ற 150 இற்கும் அதிகமான அமைப்புகளில் உறுப்பினராகவும் செயற்படுகின்றார் .

பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அஹமட் அவர்களுக்கு "மகாத்மா காந்தி அறக்கட்டளை" மூலமாகவும் தன் கடினமான முயற்சி, உழைப்பினாலும் கீழ்கண்ட சாதனைகளையும் மற்றும் பட்டங்களையும் சொந்தமாக்கியுள்ளார், மேலும் நமது தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கௌரவங்களையும் பட்டங்களையும் பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.

01.இர்ஷாத் ஹோல்டிங்ஸின் CEO & நிறுவனர்.இர்ஷாத் ஹோல்டிங்ஸின் CEO & நிறுவனர்.

02.உளவியல் மற்றும் ஆலோசனை மன்றத்தின் தலைவர். உளவியல் மற்றும் ஆலோசனை மன்றத்தின் தலைவர்.

03.ஆங்கில சபையின் தலைவர்.

04.சேம்பர் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் தலைவர்.

05 கற்பித்தல் நிபுணத்துவ சேம்பர் தலைவர்.

06.ஹாக்வார்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர்.

07.மகாத்மா காந்தி அறக்கட்டளையின் இலங்கை இயக்குனர்.

08.உலகளாவிய அமைதி தூதர்

09.உலகின் சிறந்த 250 உளவியலாளர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார்..

10.உலகம் முழுவதிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியராக இருக்கின்றார்.
பேராசிரியர் இர்ஷாத் பெற்றுக் கொண்ட விருதுகள், பேராசிரியர் இர்ஷாத் பெற்றுக் கொண்ட விருதுகள்,

01. அமெரிக்கன் விருதுகள் 2022 “சர்வதேச திறமையான ஆளுமை விருது.

02.மகாத்மா காந்தி பேராசிரியர் விருது 2022. மகாத்மா காந்தி பேராசிரியர் விருது 2022.

03. சர்வதேச தலைமைத்துவ விருதுகள் 20222 "ஆண்டின் சிறந்த இளைஞர் ஐகான்."

இலங்கை நாட்டிட்கும், நுவரெலிய மாவட்டத்துக்கும் , தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையினருக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டே இருக்கும் பேராசிரியர் கலாநிதி . இர்ஷாத் அஹ்மத் அவர்கள் மேலும் பல சாதனைகளை படைத்து எமது நாட்டின் எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த ஓர் முன்மாதிரியாக இருப்பார் என்ற நம்பிக்கையோடு,

பேராசிரியர் கலாநிதி. இர்ஷாத் அஹ்மத் அவர்கள் மேலும் பல சாதனைகளையும் கெளரவங்களையும் பெற எமது வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :