ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியானார் வஜிர ​அபேவர்தன



க்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்க, எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், வெற்றிடமாக இருந்த ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு, அக்கட்சியின் தவிசாளர் வஜிர ​அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (27 காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :