ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவு!



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022-2023 ஆம் நடப்பு ஆண்டுக்கான மாவட்ட இணைப்பாளர்களாகச் செயற்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதனடிப்படையில், அம்பாறை : ஏ. எல். எம். சலீம், எம் எப் எம் நவாஸ், கொழும்பு : அஸ்ரப் ஏ சமத், களுத்துறை : ஏ. எல். எம் அஸ்வர், கம்பஹா : எஸ். ஏ. எம். பவாஸ், குருணாகல் : யூ. எல். முஸம்மில், புத்தளம் : எம். எம். சியாஜ், ரம்சின் றசீன், பொலன்னறுவை : எம். ஏ. ரஸீத், அனுராதபுரம் : மௌலவி எம். எம். ரம்லான், மொனராகலை : மௌலவி எம். டப்ளியு. சல்சபீல், கண்டி : எம். ஏ. எம். சியாம், பதுளை: எம். கே. எம். நியார், மட்டக்களப்பு : பளீலுல் ரஹ்மான், இரத்தினபுரி : எம். எஸ். எம் நசீர், கேகாலை : ஆதில் அலி சப்ரி, வட பிராந்தியம் : ஏ. எஸ். எம் ஜாவித், ஏ. ஏ. ஏம். மிஸ்பாஹ், காலி : ஏ. சி. எம். ஸபீக், மாத்தறை : எம். மிப்ராஹ், ஹம்பாந்தோட்டை : இர்பான் ஸகரியா, நுவரெலியா : எஸ்.எம்.எம். ரமலி, மாத்தளை : எம் நஜிமுதீன், திருகோணமலை : ஏ. எஸ் யாசின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்கள் அனைவரும் அடுத்த செயற்குழு தெரிவாகும் வரை செயற்படுவார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :