நடுநிசியில் அரங்கேறிய 'கோல்பேஸ் ஒப்பரேசன்'!



ஆர்.சனத்-
' கோட்டாகோ கம' போராட்டக்களத்தில் இன்று அதிகாலை கூட்டு படை நடவடிக்கை
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, முப்படைகள் களமிறக்கம்
கூச்சல் - குழப்பம் - பதற்றத்துக்கு மத்தியில் ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம்
தடியடி நடத்தியும், தாக்குதல் தொடுத்தும் குண்டுகட்டாக தூக்கிச்செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்
9 பேர் கைது - இருவர் வைத்தியசாலையில்
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் படையினர் வசம்
காலி முகத்திடல் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதி செயலகத்தை இன்று கையளிக்க இருந்தோம் - அதற்குள் தாக்குதல் - படையினர் அராஜகம்! போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
ஜனாதிபதி செயலக பணிகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. தடைகளை நீக்கவே படை நடவடிக்கை - பொலிஸார் விளக்கம்
படை நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு - இன்று கறுப்பு நாள் எனவும் விசனம்
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேலும் பல நாடுகள் கவலை தெரிவிப்பு
இது ஜனநாயக விரோதச்செயல் - அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - எதிர்க்கட்சிகள் சீற்றம்
மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையும் ஆரம்பம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :