புனித ஹஜ் கிரியையின் அறபா நேரடி அஞ்சல் நிகழ்ச்சி



ரிஹ்மி ஹக்கீம்-
லங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவை சேவை அலைவரிசையில் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் 4.00 மணி வரை ஒலிபரப்பாகவுள்ளது.
FM 102.1, FM 102.3 ஆகிய அலைவரிசைகளில் குறித்த நேரடி அஞ்சல் ஒலிபரப்பாகவுள்ளதுடன், நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய ஆலோசனை சபை உறுப்பினருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் புனித மக்காவுடன் தொடர்பு கொண்டு நேரடி அஞ்சல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சேவை இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :