எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இது இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

0 comments :
Post a Comment