அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2..வது தடவையாக பல்துறை ஆளுமை களுக்கு விருது வழங்கும் வைபவம்



ஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2..வது தடவையாக பல்துறை ஆளுமை களுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு மன்ற கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.செந்தில் வேலவர் உட்பட விருது பெற்றவர்களை யும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :