கல்முனை பற்றிமாவில் 5 மருத்துவம் 8, பொறியியல் துறை மாணவர் தேர்வு!



காரைதீவு சகா-
கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவின்படி, 5 மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் ,எட்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என கல்லூரி அதிபர் வண.சகோ.சந்தியாகு தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் செல்வராஜா ரொஷியா ,லிங்கமூர்த்தி மிதுர்ஷியா ஆகியோர் மூன்று ஏ சித்திகளையும் ,கோகிலன் சஞ்சித் இரண்டு ஏ ஒரு சில சித்தியும், சந்திரகுமார் ஹிரோபிகா, திருச்செல்வம் பெரதிஷ்ரா, ஆகியோர் இரண்டு ஏபி சித்திகளையும்பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி இருக்கின்றார்கள்.
பொறியியல் துறையில் கிருஷ்ணகுமார் முகேஷ்ராம், சுரேஷ்காந்த் ஆர்னோல்ட் எரிக்ஸ்மன், தம்பி ஐயா ஹரிஷ்ராஜ் ,சண்முகநாதன் சர்வஜன் ஆகியோர் 3ஏ சித்திகளைபெற்றுள்ளனர்.
அதேபோல மோகன் கிருஷோத், அண்றிசனூன் டென்னிஸ், திருச்செல்வம் கோபுராஜ், பரமேஸ்வரன் திபுசாந் ஆகியோர் ஏ2 பி சித்திகளை பெற்று பொறியியல் துறைக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :