பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திப்பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் PSSP செயற்றிட்டத்தின் கீழ் தெரிவான அக்கரைப்பற்று - பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அபிவிருத்திப்பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித், பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பனங்காடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி, வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :