# கபட அரசியலை விட்டொழித்து நாட்டை ஸ்தீரப்படுத்த உதவுவோம்.
# சர்வதேச நாணய நிதியத்தின் நல்ல பதில்
# இப்போது காலிமுகத்திடல் ஒரு போராட்ட பூமி அல்ல.
பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நியாயமான காலம் ஒம்றைப்.பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை புதிய ஆட்சியாளர் ஒருவரை நியமித்துக் கொள்வதால் இருக்கின்ற பிரச்சினைகள் மேலும் அதிகமாகி நாடு வீழ்ச்சியடைந்து பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களுடன் உடுகம்பொல, பிரதேச சபை கேட்போர் க்குடத்தில் நடந்த கலந்துரையாடலின் போது நேற்று (31) அமைச்சர் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் பேசுகையில்,
அரசியல் யாப்புக்கு உடன்பாடாகவே ஜனாதிபதி ரணில் வில்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அந்த நியமித்தலில் யாப்புக்கு முரணான எந்த விடயங்களும் இல்லை. இந்த நேரத்தில் நாடு பாரியதொரு பிரச்சினைகள் பலவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய தேவை இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஸ்தீரப்படுத்துவதாகும். அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலோனோருக்கு இருந்த ஆட்சி மாற வேண்டும் என்ற தேவை இருந்தது. அந்த குரலுக்கு செவிமடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தார்கள். இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இருப்பது புதிய ஒரு அரசு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய அரசு நாடு முகம் கொடுத்திருக்கின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீர்த்துக் கொண்டு போகின்றது. தற்போது எரிபொருள், உரம் மற்றும் வெளிநாட்டு உதவிகள் நாட்டிற்குக் கிடைக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நல்ல பதில் கிடைத்திருக்கிறது. அந்த உதவித் தொகைகள் கிடைத்தால் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டால் இன்னும் சில மாதங்களுக்கு நாடு மீண்டும் நல்ல நிலையை அடையும்.
தற்போது பலர் ஜூலை 9 ஆம் திகதி போன்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி மக்களை கொழும்புக்கு.அழைத்து போராட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து துரத்துவதற்கு தயாராகின்றார்கள். அதன் பின்னர் நாங்கள் யாரை நியமித்துக் கொள்வோம்? இப்படி மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை புதிய ஆட்சியாளர் ஒருவரை தெரிவு செய்வதன் ஊடாக நாடு ஸ்தீரமான நிலமையை நோக்கி பயணிக்காது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக நிலை ஸ்தீரமடையாது. நாட்டிற்கு பணம்.அனுப்ப வேண்டாம் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்திடம் கூறுகிறார்கள். நாங்கள் இந்த நயவஞ்சக அரசியலில் இருந்து மீள வேண்டும். தொடர்ந்தும் கட்சி, நிறம், மதம் என்று.பிரிந்திருத்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. நாங்கள் ஆறுதலாக அரசியல் செய்வோம். அதற்காக இந்த நிமிடத்தில் இருந்து சகல கொள்கைகளையும் கைவிட்டு நாட்டுக்காக நாங்கள் ஒன்று சேர வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கொரமசிங்க குறுகிய அரசியல் கொள்கைகளை கைவிட்டு நாட்டை முன்னேற்றுவதற்காக.வேலை செய்கிறார். அதற்காக நாம் இந்த நிமிடத்திலிருந்து அவருக்கு அதி உச்ச பலத்தைக் கொடுக்க வேண்டும். அரசியல் செய்வதற்கு முன்னர் மக்களுக்கு நாட்டின் உள்ளே சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது பொருளாதர நெருக்கடியின் மிகவும் கஷ்டமான காலப் பகுதியேயாகும். இந்த அரசு போராட்டக்காரர்களின் குரலுக்கு செவிமடுக்கிறது. ஆனால் யாருக்கும் அரசியல் யாப்புக்கு முரணாக வேலை செய்வத்ற்கு இடம் கொடுக்க முடியாது. உண்மையான போராட்டக்காரர்களை பாதுகாக்கின்ற அதே நேரம் போராட்டத்தின் பெயரால் நாட்டிற்குள்ளே பயங்கரவாதம் மற்றும் பாசிசவாதமும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் செயற்படுகிறோம்.
தற்போது காலிமுகத்திடலில் இருக்கும் போராட்டம் உண்மையான போராட்டம் அல்ல. காலிமுகத்திடல் போராட்ட பூமியில் தற்போது போதைக்கு அடிமையானவர்கள், விபச்சாரிகள் மற்றும் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. அதில் உண்மையான போராளிகள் இல்லை.

0 comments :
Post a Comment