வாகுரவெட்டை காட்டுப் பாதையில் இலைக்கஞ்சி வழங்கல்.



காரைதீவு சகா-
திர்காம காட்டுப் பாதை வழியாக செல்லும் அடியார்களுக்கு, முதல் தரிப்பிடமான வாகுரவெட்டையில்( வண்ணாத்திர கிணற்றடி) இலைக்கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
பிரபல சமூக சேவையாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அவர் தலைமையிலான குழுவினர் காட்டுக்குள் இவ் இலைக்கஞ்சியை காய்ச்சி சுடச்சுட வழங்கினார்கள்.

முதல் கட்டமாக நடந்து களைப்புடன் வந்த அடியார்களுக்கு அது தேவார்மிதமாக இருந்தது எனப் பலரும் கூறினர்.

யாழ் கதிர்காம பாதயாத்திரை அடியார்களும் இதில் பங்கேற்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :