ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் டொக்ட‌ர் ர‌வூப் அவ‌ர்க‌ளை க‌ட்சி உய‌ர் பீட‌ம் ச‌ந்தித்து ஆறுத‌ல் கூறிய‌ போது



ருத‌ய‌ ச‌த்திர‌ சிகிச்சையை முடித்துக்கொண்டு இல்ல‌ம் வ‌ந்துள்ள‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் டொக்ட‌ர் ர‌வூப் அவ‌ர்க‌ளை க‌ட்சி உய‌ர் பீட‌ம் ச‌ந்தித்து ஆறுத‌ல் கூறிய‌ போது.
இதில் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், செய‌லாள‌ர் முஜாஹித் ம‌ற்றும் க‌ட்சியின் தெஹிவ‌ளை அமைப்பாள‌ர் எம் ஏ ஸபீர் அலி B Sc in IT Spcl (Hons) ஆகியோரையும் ப‌ட‌த்தில் காண‌லாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :