கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளி விளையாட்டு விழா எதிர்வரும் 24 25 தேதிகளில் மட்.வெபர் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.


ஏறாவூர் சாதிக் அகமட்-
து அனைத்து கிராமங்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கோடு அனைத்து பிரதேச செயலக பிரதேச செயலாளர்கள் தலைமையில் பிரதேச செயலக மாற்றுத்திறனாளிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அனைத்து பிரதேச மாற்றுத்திறனாளிகளும் ஒன்றிணைந்து ஒலிம்பிக் தொடரோட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இது இன்றும் நாளையும்12 மற்றும் 13ஆம் தேதிகளில் இடம்பெறுகின்றது இந்த தொடர் ஓட்டம் டேட்டா அமைப்பினாலும் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்டு வாகரை பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய நாள் இறுதியாக ஒலிம்பிக் தீபம் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிகார மஜூத் அவர்களால் ஏற்றப்பட்டு ஏறாவூர் நகர் ஊடாக மாற்றுத்திறனாளிகளால் எடுத்து வரப்பட்டு ஏறாவூர் நகர் தவிசாளர் நளீம் அவர்களாலும், பிரதேசசெயலாளராலும்,சமூகசேவை உத்தியோகத்தர் நஜூமுதீன் அவர்களாலும் கிழக்குக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா பொறுப்பாளரிடம் தீபம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :