37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்! ஒருவர் முஸ்லிம்!!



புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்
அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,

01. ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
02. ரஞ்சித் சியபலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்
03. லசந்த அழகியவன்ன - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
04. திலும் அமுனுகம - முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
05. கனக ஹேரத் - தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
06. ஜானக வக்கும்புர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
07. செஹான் சேமசிங்க -நிதி இராஜாங்க அமைச்சர்
08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா - விவசாய இராஜாங்க அமைச்சர்
09. தேனுக விதானகே - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
10. பிரமித பண்டார தென்னகோன் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
11. ரோஹன திஸாநாயக்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
12. அருந்திக பெர்னாண்டோ -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
13. விஜித பேருகொட - பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
14. லொஹான் ரத்வத்த - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
15. தாரக பாலசூரிய - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
16. இந்திக்க அனுருத்த - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
17. சனத் நிஷாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
18. சிறிபால கம்லத் - நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
19. சாந்த பண்டார - ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
20. அனுராத ஜயரத்ன - நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
21. சதாசிவம் வியாழேந்திரன் - வர்த்தக இராஜாங்க அமைச்சர்
22. சிசிர ஜெயக்கொடி - சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
23. பியால் நிஷாந்த டி சில்வா - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
24. பிரசன்ன ரணவீர - சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
25. டி.வி.சானக்க - வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
26. டி.பி.ஹேரத் - வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
27. ஷசீந்திர ராஜபக்ச - நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
28. சீதா அரம்பேபொல - சுகாதார இராஜாங்க அமைச்சர்
29. காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
30. அசோக பிரியந்த - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
31. அரவிந்த குமார் - கல்வி இராஜாங்க அமைச்சர்
32. கீதா குமாரசிங்க - பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் - கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
34. சுரேஷ் ராகவன் - உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
35. டயானா கமகே - சுற்றுலா இராஜாங்க அமைச்சர்
36. சாமர தசநாயக்க - ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
37. அனுப பாஸ்குவல் - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :